Story2

Title: மக்ஸ் என்ற துணிவான குதிரை

Grade 0+ Lesson s2-l4

Explanation: Learn each individual topic of story in the given lessons in this section.

Characters Story: Part1 Part2 Part3 Part4 Moral

2.1 Picture: ஒரு தந்திரமான திட்டம் தொடங்குகிறது -→ A Sneaky Plan Begins

Test

Description:

Location: பச்சை வயல்கள்

Green fields

Characters: மேக்ஸ் மற்றும் ரெக்ஸ்

Max and Rex

Items: புல், மரங்கள், மலைகள், பூக்கள், சூரியன், புதர்கள், மேகங்கள்

Grass, trees, mountains, flowers, sun, bushes, clouds

Action: மேக்ஸை ஏமாற்ற ஒரு திட்டம் பற்றி ரெக்ஸ் யோசித்தது

Rex thinking of a plan to trick Max

Sentences:

ரெக்ஸ் மேக்ஸைப் பிடிக்க ஒரு தந்திரமான யோசனையைக் கொண்டு வந்தது.

"நான் அவனுடைய நண்பனைப் போல நடித்து அவனை ஏமாற்றுவேன்!" என்று ரெக்ஸ் ஒரு தந்திரமான புன்னகையுடன் நினைத்தது.

Translation:

Rex Maxaip pidikka oru thanthiramana yosanaiyai kondu vanthadhu.

"Naan avanudaiya nanbanaippola nadithu avanai yemaatruven!" endru Rex oru thanthiramana punnagaiyudan ninaithadhu.

English:

Rex came up with a sneaky idea to catch Max.

“I’ll pretend to be his friend and trick him!” thought Rex with a sly grin.

2.2 Picture: ஓநாய் ஒரு நண்பனைப் போல நடித்தது -→ Wolf Acts Like a Friend

Test

Description:

Location: பச்சை வயல்கள்

Green fields

Characters: மேக்ஸ் மற்றும் ரெக்ஸ்

Max and Rex

Items: புல், மரங்கள், மலைகள், பூக்கள், சூரியன், புதர்கள், மேகங்கள்

Grass, trees, mountains, flowers, sun, bushes, clouds

Action: ரெக்ஸ், மேக்ஸ் உடன் நட்பா பேச முயற்சி செய்கிறது

Rex trying to have a friendly talk with Max

Sentences:

ரெக்ஸ் புதர்களிலிருந்து வெளியே வந்து, "வணக்கம், மேக்ஸ்! நீ நலமா? நீ கொஞ்சம் சோகமாகத் தெரிகிறாய். புல் சுவையாக இல்லையா?" என்று கேட்டது.

மேக்ஸ் ரெக்ஸைப் பார்த்து எச்சரிக்கையாக பதிலளித்தது, 'வணக்கம், திரு ஓநாய்! நான் நன்றாக இருக்கிறேன், நன்றி.

Translation:

Rex pudharkalukkul irundhu veliye vanthu, "Vanakkam, Max! Nee nalamaa? Nee konjam sogamaaga irukkirayaa. Pul suvaiyaaga illaiyaa?" endradhu.

Max Rexai paarthu yecharikkaiyaaga pathiladithadhu, 'Vanakkam, Thiru Onaai! Naan nandraaga irukiren, nandri.

English:

Rex walked out of the bushes and said, “Hi, Max! Are you okay? You look a little sad. Is the grass not yummy?”

Max looked at Rex and replied cautiously, “Hello, Mr Wolf I’m fine, thank you”.

2.3 Picture: ஓநாய் உதவி செய்ய முன்வருகிறது -→ Wolf Offers to Help

Test

Description:

Location: பச்சை வயல்கள்

Green fields

Characters: மேக்ஸ் மற்றும் ரெக்ஸ்

Max and Rex

Items: புல், மரங்கள், மலைகள், பூக்கள், சூரியன், புதர்கள், மேகங்கள்

Grass, trees, mountains, flowers, sun, bushes, clouds

Action: ரெக்ஸ் மேக்ஸின் நம்பிக்கை வாங்க நட்பாகப் பேசியது

Rex’s friendly talk with Max to win his trust

Sentences:

ரெக்ஸ் மேக்ஸைச் சுற்றி நடந்து, "உனக்கு எங்கேயாவது வலி இருந்தா, காட்டில் இருந்து சிறப்பான மூலிகை கொண்டுவந்து உன்னை குணப்படுத்த முடியும்" என்று சொன்னது.

அது மேக்ஸின் நம்பிக்கையை வெல்லும் வகையில், நட்பாக இருப்பதுபோல் நடித்தது.

Translation:

Rex Maxai sutri nadanthu, "Unakku engayavadu vali irundha, kaattil irundhu sirappana muligai konduvanthu unnai gunapadutha mudiyum" endru sonnadhu.

Athu Maxin nambikkaiyai vellum vagaiyil, natpaga iruppathupol nadithadhu.

English:

Rex walked around Max and said, “If you’re hurt, I can get special healing herbs from the forest to help you feel better”.

He tried to sound friendly to win Max’s trust.

2.4 Picture: எச்சரிக்கையான மேக்ஸ் -→ Cautious Max

Test

Description:

Location: பச்சை வயல்கள்

Green fields

Characters: மேக்ஸ் மற்றும் ரெக்ஸ்

Max and Rex

Items: புல், மரங்கள், மலைகள், பூக்கள், சூரியன், புதர்கள், மேகங்கள்

Grass, trees, mountains, flowers, sun, bushes, clouds

Action: மேக்ஸ், "ரெக்ஸ் கனிவானதோ?" என்று யோசித்தது

The wolf checking the horse’s hoof

Sentences:

மேக்ஸ் குழப்பமாக உணர்ந்தது. "ஒரு ஓநாய் உதவி செய்ய வருதா?" என்று எண்ணியது.

பிறகு மேக்ஸ் சொன்னது, "உண்மையில், என் குளம்பு கொஞ்சம் வலிக்கிறது. நீங்கள் அதை பார்க்க முடியுமா, ஓநாய் அவர்களே?"

Translation:

Max kulappamaaga unarndhadhu. "Oru onai udhavi seiya varudhaa?" endru yenniyathu.

Piragu Max sonnadhu, "Unmaiyil, en kulambu konjam valikkiradhu. Neengal adhai paarkka mudiyumaa, Onaai avargale?"

English:

Max felt unsure. “A wolf offering help?” he thought.

Then Max said, “Actually, my hoof hurts a little. Can you check it, Mr Wolf?”

Characters Story: Part1 Part2 Part3 Part4 Moral

Copyright © 2020-2024 saibook.us Contact: info@saibook.org Version: 4.0 Built: 12-June-2025 12:00PM EST