Story4

Title: இரு புத்திசாலி ஆடுகளும் ஒரு பாலமும்

Grade 0+ Lesson s4-l3

Explanation: Learn each individual topic of story in the given lessons in this section.

Characters Story: Part1 Part2 Part3 Part4 Moral

4.1 Picture: புத்திசாலி திட்டத்தைப் பற்றி பெருமைபடுதல் -→ Proud Of Clever Plan

Test

Description:

Location: ஆற்றின் மீது ஒரு பாலம்

A bridge over the river

Characters: இரண்டு ஆடுகள்

Two Goats

Items: மரப்பாலம், ஆறு, மரங்கள், மேகங்கள்

Wooden bridge, river, trees, clouds

Action: பாலத்தின் இருபுறமும் நிற்கும் இரண்டு ஆடுகள்

Two goats standing on either side of the bridge

Sentences:

இரண்டு ஆடுகளும் ஆற்றின் எதிரெதிர் கரைகளை அடைந்தன.

அவை திரும்பி ஒன்றையொன்று பார்த்து விடைபெற்றன.

இரண்டு ஆடுகளும் தங்கள் தந்திரமான திட்டத்தைப் பற்றி பெருமைப்பட்டன.

Translation:

Irandu aadugalum aatrin ethirethir karaigalai adaindhana.

Avai thirumbi ondraiondru paarththu vidaiperrana.

Irandu aadugalum thangal thanthiramaana thittaththaip patri perumaippattana.

English:

The two goats reached the opposite sides of the river.

They turned around and said goodbye to each other.

Both goats were proud of their clever plan.

4.2 Picture: இரண்டு ஆடுகளின் கதை -→ Story Of Two Goats

Test

Description:

Location: கிராமம்

Village

Characters: பல ஆடுகள்

Many Goats

Items: மரப்பாலம், ஆறு, மரங்கள், மேகங்கள், மலைகள், வீடுகள்

Wooden bridge, river, trees, clouds, mountains, houses

Action: இரண்டு ஆடுகள் மற்ற ஆடுகளுக்கு விளக்குகின்றன

Two goats explaining to the other goats

Sentences:

கிராமத்திலிருந்த ஆடுகள் இந்தக் கதையைக் கேட்டன.

சண்டையிடுவது தீர்வல்ல என்பதை அவை உணர்ந்தன.

அவை சிந்தித்து, ஒருவருக்கொருவர் உதவ முடிவு செய்தன.

Translation:

Kiraamaththilirundha aadugal indhak kadhaiyaik kaettana.

Sandaiyiduvadhu theervalla enbadhai avai unarndhana.

Avai sindhiththu, oruvarukkoruvar udhava mudivu seithana.

English:

The goats in the village heard the story.

They realized fighting is not the answer.

They decided to think and help each other.

4.3 Picture: பாலம் கடப்பதில் வரிசைமுறை -→ Turns on the Bridge

Test

Description:

Location: ஆற்றின் மீது ஒரு பாலம்

A bridge over the river

Characters: நான்கு ஆடுகள்

Four Goats

Items: மரப்பாலம், ஆறு, மரங்கள், மேகங்கள்

Wooden bridge, river, trees, clouds

Action: பாலத்தைக் கடக்க முயற்சிக்கும் ஆடுகள்

Goats trying to cross the bridge

Sentences:

அன்றிலிருந்து, ஆடுகள் பாலம் கடக்க ஒன்றுகொன்று உதவின.

அவை முறை வைத்துக்கொண்டன அல்லது ஒன்றாக வேலை செய்ய புத்திசாலித்தனமான வழிகளைக் கண்டறிந்தன.

அந்தப் பாலம் எல்லோருக்கும் பாதுகாப்பான இடமாக மாறியது.

Translation:

Andrilirundhu, aadugal paalam kadakka ondrukkondru udhavina.

Avai murai vaiththukkondana alladhu ondraaga velai seyya Puththisaaliththanamaana vazhigalaik kandarindhana.

Andhap paalam ellorukkum paathukaappaana idamaaga maariyadhu.

English:

From then on, the goats helped one another cross the bridge.

They took turns or found clever ways to work together.

The bridge became a safe place for everyone.

4.4 Picture: மகிழ்ச்சியாக உண்ணும் ஆடுகள் -→ Happily Grazing Goats

Test

Description:

Location: ஊர்

Village

Characters: ஏராளமான ஆடுகள்

Many goats

Items: மரப்பாலம், ஆறு, மரங்கள், மேகம், மலை, வீடு

Wooden bridge, river, trees, clouds, mountain, house

Action: ஆடுகள் மேய்கிறது

Grazing goats

Sentences:

அந்தக் கிராமம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

ஆடுகள் வயல்களில் மேய்ந்தன, நதியிலிருந்து நீர் குடித்தன.

அவை சண்டையிடாமல் ஒன்றாக வாழ்ந்தன.

Translation:

Andhak kiraamam amaidhiyaagavum magizhchchiyaagavum irundhadhu.

Aadugal vayalkalil meyndhana, nadhiyilirundhu neer kudiththana.

Avai sandaiyidaamal ondraaga vaazhndhana.

English:

The village stayed peaceful and happy.

The goats grazed in the fields and drank from the river.

They lived together without fighting.

Characters Story: Part1 Part2 Part3 Part4 Moral

Copyright © 2020-2024 saibook.us Contact: info@saibook.org Version: 4.0 Built: 11-June-2025 12:00PM EST