Story3

Title: குரங்கு மற்றும் முதலை

Grade 0+ Lesson s1-l1

Explanation: Learn each individual topic of story in the given lessons in this section.

Characters Story: Part1 Part2 Part3 Part4 Moral

3.1 Picture: முதலையின் தந்திரமான திட்டம் -→ Crocodile’s cunning plan

Test

Description:

Location: காடு

Forest

Characters: குரங்கு, முதலை

Crocodile, monkey

Items: மரங்கள், குளம், தாமரைப்பூக்கள், காளான், மரத்துண்டு

Trees, pond, lotus flowers, mushrooms, log

Action: முதலை குரங்குடன் பேசிக்கொண்டிருப்பது

The crocodile talking to the monkey

Sentences:

குரங்கு கொடுத்த பழங்களை தன் மனைவி மிகவும் விரும்பியதாக முதலை குரங்கிடம் கூறியது.

அதன் பிறகு அது,குரங்கை அவர்களை சந்திக்க அழைத்தது.

குரங்கு மகிழ்ச்சி அடைந்து முதலையுடன் செல்ல ஒப்புக்கொண்டது.

Translation:

Kurangu kodutha pazhangalai than manaivi migavum virumbiyadhaga muthalai kurangidam kooriyadhu.

Athan piragu adhu,kurangai avargalai santhikka azhaithathu.

Kurangu magizhchi adainthu muthalaiyudan sella oppukkondathu.

English:

The crocodile told the monkey that his wife loved the fruits given by the monkey very much.

He then invited the monkey to visit them.

The monkey was happy and agreed to go with the crocodile.

3.2 Picture: கவலையடைந்த குரங்கு -→ The worried monkey

Test

Description:

Location: ஆற்றங்கரை

River bank

Characters: குரங்கு மற்றும் முதலை

Monkey and Crocodile

Items: நீர், மலைகள், பாறைகள், மேகங்கள்

Water, mountains, rocks, clouds

Action: முதலையின் முதுகில் குரங்கு அமர்ந்துள்ளது

Monkey sitting on the back of the crocodile

Sentences:

அவர்கள் ஆற்றின் ஆழமான பகுதிக்குள் செல்லச் செல்ல, குரங்கு பயத்தை உணரத் தொடங்கியது.

அவன் ஏன் இவ்வளவு ஆழமாகச் செல்கிறாய் என்று முதலையிடம் கேட்டான்.

முதலை உடனே பதில் சொல்லவில்லை.

Translation:

Avargal aatrin aazhamana pagudhikkul sellach sella, kurangu bayathai unarath thodangiyadhu.

Avan yen ivvalavu aazhamaga selgiraai endru muthalaiyidam kettaan.

Muthalai udanae badhil sollavillai.

English:

The Monkey sat on the Crocodile’s back, and as they went deeper into the river, the monkey started to feel scared.

He asked the crocodile why they were going so deep.

The crocodile didn’t answer right away.

3.3 Picture: குரங்கின் நிதானம் -→ Monkey’s Calmness

Test

Description:

Location: ஆற்றின் நடுவில்

Middle of the river

Characters: குரங்கு மற்றும் திரு. முதலை

Monkey and Mr.Crocodile

Items: மரங்கள், மலைகள்

Trees, mountains

Action: ஒரு குரங்கு, ஒரு முதலையின் முதுகில் அமர்ந்து, நிதானமாக யோசித்துக் கொண்டிருக்கிறது

The monkey sitting on the back of the crocodile, thinking calmly

Sentences:

முதலை சிரித்துவிட்டு குரங்கிடம் தனது ரகசிய திட்டத்தை கூறியது.

அவன் தன் மனைவிக்கு குரங்கின் இதயம் வேண்டும் என்று சொன்னான்.

குரங்கு பயந்தாலும் அமைதியாக இருந்தது.

Translation:

Muthalai siriththuvittu kurangidam thanathu ragasiya thittathai kooriyadhu.

Avan than manaivikku kurangin idhayam vendum endru sonnaan.

Kurangu bayandhaalum amaidhiyaga irundhadhu.

English:

The crocodile smiled and told the monkey his secret plan.

He said his wife wanted the monkey’s heart.

The monkey was scared but stayed calm.

3.4 Picture: ஒரு புத்திசாலித்தனமான யோசனை -→ A Clever idea

Test

Description:

Location: ஆற்றின் நடுவில்

Middle of the river

Characters: குரங்கு மற்றும் திரு. முதலை

Monkey and Mr.Crocodile

Items: மரங்கள், மலைகள்,மரத்தின் மீது ஒரு இதயம்

Trees, mountains, a heart on the tree

Action: மரத்தில் மறந்த தன் இதயத்தைப் பற்றி முதலையிடம் சொல்லும் குரங்கு

Monkey telling the crocodile about his heart which he forgot on the tree

Sentences:

குரங்கு தன்னைக் காப்பாற்றிக்கொள்ள விரைவாக யோசித்தது.

குரங்கு, தனது இதயத்தை மகிழ்ச்சியுடன் மனைவிக்காக கொடுப்பதாக முதலையிடம் கூறியது.

ஆனால் அது மரத்தில் தனது இதயத்தை மறந்துவிட்டதாகக் கூறியது.

Translation:

Kurangu thannai kaappaatrikolla viraivaga yosiththadhu.

Muthalaiyidam than idhayathai magizhchiyay manaivikkaga koduppadhaga koorum kurangu.

Aanal adhu marathil thanathu idhayathai marandhuvittadhaga kooriyadhu.

English:

The monkey thought quickly to save himself.

He told the crocodile that he would happily give his heart to the wife.

But he said he had forgotten his heart on the tree.

Characters Story: Part1 Part2 Part3 Part4 Moral

Copyright © 2020-2024 saibook.us Contact: info@saibook.org Version: 4.0 Built: 19-June-2025 12:00PM EST